இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவருடைய மனோ பீடைகள் 1

எங்கள் ஆண்டவரை இப்படிச் சொல்ல முடி யாத மனோவேதனைக்கு உள்ளாக்கின து தாம் - படப் போகிற பாடுகளின் நினைவாகக்கூடுமா ? அந்த நிஷ்டு ரப் பாடுகளை முன்னே றவே மன தன் கண் முன் பாகக் 'கண்டதினால் பயந்து, இப்படி இரத்தமிரத் கமாய் வெயர்த்தாரா? ஆம் ; மெய்யான சருவேசுரனும் மெய்யா ன மனு ஷ னுமா யி ருக்கிற எங்கள் ஆண்டவர், தமக்கு வரப் போகிற சகல கஸ் தி வாதை களையும், நிம் தை அவமானங்களையும் முன் னேறவே தமது ஞான திருஷ்டியினாற் கண்டும் அறிந்தமிருந்தார். இதோ துரோகச் சீஷன் தம் மை முத்தங் கொடுத்துக் காட் டிக் கொடுக்கப்போகிறதைக் காண்கிறார். சேவகர்க ளு டைய கத்திகள் கிறிசுகள், கயிறுகள் சங்கிலிகள், வல்லயங்கள், ஈட்டிகளை யெல்லாம் மன தினாலே தரி சிக்கிறார். தம்முடைய பிரிய சீஷர்களெல்லாம் தம் மை விட்டு ஓடி விடுகிறதையும், தலைமைச் சீஷனான பேதுருவான வர் மும்முறையாக மறு தலிக்கிறதையும் காண்கிறார். தம்மிடம் எண்ண ரிய சகா யங்களைப் பெற் றவர்களும் ஐந்து நாட்களின் முன்னே யே ''தாவீது குமார னுக்கு ஓசன்னா '' என்று வாழ்த் தியவர்களுமான அந்தச் சன மெல் லாம், சில மணித்தியாலங்களுக்குள்ளே தம்மைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படியாகக் குரவையிடுகிற சத்தமும் அவர் திருச்செவிகளிலே இதோ விழுகிறது. தாம் துஷ்ட ஒனாப்களாற் சூழப்பட்ட செம்மறிப்புருவைபோலத் தம்மைக் கொலைப்படுத்தத் தேடுவோராற் சூழப்பட் டு, தெருந்ளம் நீதிஸ்தலங்களுக்கு இழுத்துக்கொ ண்டு போகப்படுவதையும், காண் போரெல்லாம் தேவ பிதாவின் நித்திய மகிமையாகிய தம்மைக் கோரணி கொள்ளுவதையும் திரு நேத்திரங்களின் முன்னே காண்கிறார் தம் மை முற்றவெளியிலே கற்றாணி, கட்டி அடிக்கப் போகிற ஐ பா பிரத்துச் சில்வா ன சாட் டை அடி களி னால் மாங் கிஷம் மாங்கிஷமா யிராமல் தசைகள் தெறித்து சருவாங்கமும் ஏக காய மாய்ப் போவதையும், திருச்சிரசில் எழுபத்திரண்டு கூரிய முட்கள் பொருந்திய முள் முடி சூட்டப்பட்டுக் கண் கள் விழிக்கமாட்டாமல் திருமுகமுழுதும் இரத்த வாராவதையும், பரிகாச இராசாவாக வாழ்த்தப்பட் டு சரீரவேதனை யோடு சொல்லிலடங்காத மா ன பங் கத் தையும டைவதையும் பிரத்தியட்சமாகத் தரிசிக்கி றார் பின்னும், தாம் பதினைந் தடி நீளப் பாரக் குரு சைச் சுமந்து கொண்டு பெலக் கேடாய்ப் பலமுறை விழுந்தெழுந்து, கல்வாரி மேட்டை நோக்கி நடப்ப தையும், சிலுவை மரத்தில் திருப்பாதகரங்கள் அறை யுண்டு இரு கள் வருக்கிடை யில் உயர்த்தப்படுவதை யும், தமது திரு இரத்தமெல்லாம் மனோவாக்குக் கெட் .-ாத வேதனை பின் நடுவே துளி துளியாய் வடிந்து சிந் தப்படுவதையும், சிலுவையின் கீழே வியாகுலமாதா ஆற்றொணாச் சோபசந் தாபத்தோடே அழுது கொ | ண்டு நிற்பதையும், பரம பிதாவினாலும் கை நெகிழப் பட்டுக் கடைசியாய்த் தமது திவ்விய பிராணனை விடு வதையும் மனக்கண் முன்பாக உணருகிறார்.

பிரியமானவர்களே பின் வரப்போகிற வேதனை களைப்பற்றிய அறிவா லுண்டாகும் பயமான து, உள்ள படியே மகா பெரிய ஒரு வேதனை. பலமுறையும், வரப்போகிற வேதனை யிலும் பார்க்க, அந்த வேதனை பைதப்பற்றிய பயமே அதிக வேதனை யாய்ப் போகிற தையும் அறிவோம். ஆகையினால்தான், ஆண்டவரும் தாம் படப்போகிற சகல கஸ்திவாதைகளையும் தமது தேவ ஞ ன த்தினால் வரையறை வாயும் ஆதி யோடந்தமாயும் அறிந்து கொள்ளத் தக்கவராயிருக்க, அந்த அறிவினால் மனத்துயர் கொண்டு, பயந்து, பத் களித்தி: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலக் கடவது என்று பிரா ர்த்தித்தார் என்போமா? வரப் போகிற தம் து பாடுக ளைப்பற்றித்தான் இரத்த வெயா ைவ சிந்தினாரா? இது போதிய காரணமாகுமா? துன்பப்படுகிறவர்கள், வே தனைப்படுகிறவர்கள் பாக்கிய வாளர் என்று ஆண்ட வர் தாமே போதிக்கவில்லையா? (மத். 5; 5, 10) நம்மைச் சத்துருக் கள் வருத்தும் போது, நமக்கு எதிராய்ச் சன்னை சரசங் கள், அபாண்டங்கள் சொல்லும் போது நாம் சந் தோஷிக்கவேண்டும் என்று திருவுளம்பற்றவில்லை யா? (ஷை 11, 12) தாம் பாடுபடுகிறதற் கு ஆசையாயிருக்கிறோ மென்றும், ஒரு இரத்த ஞான ஸ்நானத்தைப் பெற் றுக் கொள்ளத் தாம் மொத்தத் துரிதப்படுகிறோமென் றும் செப்பவில்லையா? (லூக். 12; 50) இப்படி எல்லாம் போதித்த வரான எங்கள் நாதர், இப்போது தாம் ஆசித்திருந்த பாடுகளைப்படச் சமயம் வாய்த்திருக்கும் போது, தம் மால் நல்லதென் று புகழப்பட்ட நிந்தை அவமானம் களென் னும் பாத்திரத்திலே நிறையக் குடிக்கத் தரு ணம் கிடைத்திருக்கும்போது -- அஞ்சி, பின்வாங்கு வதென்ன? இதற்கு வேறு ஏதும் நியாயம் இருக்கக் கூடாதா? தமக்கு வரப் போகிற பாடுகளைச் சந்தோ ஷமாய் ஏற்றுக்கொள்ளத் திருச் சித்தமா யிருந்தா லும், அப்பாடுகளை அவருக்குப் பொறுக்க முடியாத கசப்புள்ளவைகளாக்கிக் கொண்டிருந்த வேறு ஏதோ ஒரு காரணம் இருந்த தாகக்கூடாதா?

ஆகையால், எங்கள் ஆண்டவர் பாடுபடப் பயந் து நடு வகிய த, உலகத்தின் சகல பாவங்களின் பழியும் தமது மேலே சுமத தப்பட்டிருந் ததினாலே என்போமா? ஆம்; சிருட் டிக்கப்படாத அத்தியந்த பரிசுத்த மான எங்கள் ஆண்டவரின் தோள் மேலே சுமந்து அழுத்திக் கொண்டிருந்த பாவப்பாரமே அவருக்கு இவ்வளவு வெறுப்பையும் கசப்பையும் கொடுத்ததென்று சொல்லக்கடவோம். பாவமென்றால், அது எவ்வளவு பெரிய ஒரு கேடெ ன்று நாம் சரியாய் ஒருபோதும் அறிந்து கொள்ளவே மாட்டோம். சகல சம் மன சுசளும், சகல த தா தி தூ தர்களும் சேர்ந்தாலும், ஒரேயொரு சாவான பாவத் துக்கு ஈடான உத்தரிப்பைச் சருவேசுரனுக்குச் செலுத்தக் கூடியவர்களல்ல. - பூமியிலே பிறக்கிற ஒவ்வொரு ஆத்துமமும், உலகத்திலுள் ள, உண்டா மயிருக்கக்கூடிய சகல துன்ப துரிதங்களையும் முடி விலலாத பல ஊழியுள்ள காலங்களாகத்தான் பட் டுக்கொண்டுவந் தாலும் ஒரே ஒரு சாவான பாவத் துக்கேனும் போதிய பிராயச்சித்தமாகாது. சகல மனிதருமா பெது, சகல சம்மனசுகளுமாவது, எத்தனை இலட்சாதிலட்ச கோடாகோடி ஊழிக்காலங்கள் சென்றாலும் ஒருசாவான பாவத்துக்குத் தானும் பிரா யச்சித்தஞ்செய்து தீர்க்கமுடியாது என்றபடியாலே யே, சுதனாகிய சருவேசுரன் உலகத்தாருடைய பாவங் களுக்காகத் தம்மைத் தாமே பிராயச்சித்த பலியாக் கச் சித்தமானார். பிதாவாகிய வரும் மனுஷனாய் அவ தரித்த திருச்சு தன்பேரிலே '' நம் எல்லாருடைய அக் கிரமத்தையும் சுமத்திவிட்டார். '' (இசை , 53; 6.) இத் திருச் சுதன் பாவத்திற்கு இயல்பான தேவபங்கத்தையும் அவலட் சணத்தையும் சரியாய் அறிகிறார் அ தின் சகல அக் ரமமும், பழியும், வெட்கக்கேடும் அ வர் மேல் பதிந் து உறுத்துகிறது. இருந்த, இருக்கிற, இருக்கப் போ இற சகல மனிதருடைய பாவங்களின் பாரமும் அவர் தோள் மேலிருக்கிறது. சிலசில பாவங்களை மட்டுமல்ல, சகல பாவங்களையும், பாவங்களை மாத்திரமல்ல அவை கீள் கட்டிக்கொள்ளப்படுகிற இடங்களையும், கட்டிக் கொள்ளப்படுகிற இ லெச்சைகெட்ட விதங்களையும் காண் கிறார். உலகத்திலே நடந்த, நடக்கிற, நடக்கப் போகிற சகல பழிபாதகங்கள், நப பிக்கைத் துரோ கங்கள், தேவதூ ஷணங்கள், விபசாரங்கள், அநியா யங்களும் அவர் ஞ ன திருஷ்டி யின் முன் இருக்கின் றன. இருளிலும் மறைவிலும் செய்த பாவங்களும், மனதின் அந்தரங்கத்தில் நினைத்த துர்ச் சிந்தனை க ளும், இருதயத்திற்கொண்ட ஆகாத ஆசைகளும் ஆகிய இவையெல்லாம் அவருக்கு வெட்ட வெளிச்ச மாயிருக்கின் றன இந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களே, உங்கள் பாவத த ஷ்டாட்ட ங்களையும், நீங்கள் சிந்தனை யால் வாக்கால் கிரியையால் கட்டிக்கொள்ளுகிற சகல அக்கிரமங்களையுமே எங் எள் பட்சமுள்ள ஆண்டவர் அந்தப் பூங்காவனத்தி லே யிருந்துகொண்டு கண்டருளினார். சகல பாவக் குரோத அக்கிரமமும் என் கிற இந்தத் தாங்கொணாச் சீமையான து ஆண்டவர் மேற் பொறுத்திருந் தது. தேவடர்தாவைப்பார்த்தால், அவர் நீதியிலே சற்றும் கோணாதவராய், தமது அளவறுக்கப்படாத பரிசுத் தத்துக்கேற்ற பாவப்பரிகாரத்தைக் கேட்கிறவராயிரு க்கிறார். மட்டற்ற பரிசுத்தராகிய தம்மை நோக்கினால், தாமே சகல பாவ அசுத்தத்தின் அடைமானமும், சகல குற்றவாளிகளிலும் அதிக குற்றவாளியின் வே ஷமுமா ருக்கிறார். இந்தக் காட்சியானது எங்கள் . ஆணடவர் திரு ஆத்துமத்தைக் கசப்பாககி, தாம்பட வேண்டியிருந்த பாடுகளையும் வெறுப்புள்ள தாக்கிற் று என்று அங்கீகரிக்கக்கடவோம். 1.

ஆ அள வற்ற இரக்கமுள்ள ஆண்ட வரே, பாவ மற்றவராகிய தேவரீர் பாவத்தின் பேரால் இவ்வளவு திகிலடைந்து வருந்த, நாங்களோ எவ்வளவோ பாவப் பாரத்தைச் சுமந்தவர்களாயிருந்தும் சற்றாவது பய மற்றவர்களாய்க் கலங்காதவர்களாய் இருக்கிருேமே. பாவத்தின் பின் மனதிலுண்டாகிற மனச்சாட்சிக்கண் டனத்தை இலேசாக அமர்த்திவிட்டு, உலக வீண சந்தோஷங்களில் மனஞ் செலுத்திக்கொண்டிருக்கிறோ மே ஐயோ இதென்ன அவநீதம்! என பாவங்களால் என் ஆண்டவர் இரத்த வெயர்வை சிந்துகிறார். நானோ ஒரு துளி கண்ணீர் தானும் சிந்தா மறபோகிறேனே! அவர் எனக்கு வர வேண்டிய தீர்வையை நினைந்து சரு வாங்கமும் நடுநடுங்கிப் பயந்திருக்கிறார், நானோ தேவ நடுத்தீர்வையை எண்ணிச் சலியாமல் அக்களிப்போ டிருக்கிறேனே! இந்த அவநீதத்துக்கு இனியாவது ஒரு முடிவு வரமாட்டாதோ? என் இரட்சணியமாகிய யேசுவே, தேவரீர் அன்று தரைமேற குப்புற விழுந்து உதிரமாக வெயர்த்தது என் மட்டுக்கடங்கா த பாவங் களினாலே தானல்லவோ! என து அள வுக்கு மிஞ்சிய குரோதங்களினாலேதான் தேவரீர் மனுப் பெலனுக்கு மிஞ்சிய மனோவேதனை அடையலானீர்!.