இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✠ மாமரியைப் பற்றிய அறிவு - 4

தமிழில் இந்தப் புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை. விசுவாசிகள் படித்து பயன்பெற மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பதிப்புரிமை காரணமாக வேறு தளங்களில் பகிர்வதற்கு அனுமதியில்லை.

கடவுளோடும், மனுக்குலத்தோடும் தன் சொந்த சுயத்தோடும் தனக்குள்ள தொடர்பில் மாமரியின் மகத்துவத்தின் விளைவுகள்அத். 1:  தமத்திரித்துவ சர்வேசுரனுடனான தொடர்பில் மாமரியின் மகத்துவத்தின் விளைவுகள்பிரிவு 1 பிதாவாகிய சர்வேசுரனுடன் மாமரியின் உறவு

பிரிவு 2 தேவ சுதனோடு மாமரிக்குள்ள உறவு

பிரிவு 3 இஸ்பிரீத்துசாந்துவானவரோடு மாமரியின் உறவு

பிரிவு 1 மாமரி பிதாவை நிறைவு செய்கிறார்கள்.

பிரிவு 2 மாமரி நித்திய சுதனை முழுமைப்படுத்துகிறார்கள்.

பிரிவு 3 மாமரி இஸ்பிரீத்துசாந்துவானவரை முழுமைப்படுத்துகிறார்கள்

பிரிவு 4 கடவுள் அனைத்திற்கும் ஆதிகாரணராயிருக்கிறார் என்ற முறையில், அவருக்கேயுரிய ஆராதனை, மகிமையை அவருக்குச் செலுத்த உலகம் கடமைப்பட்டிருக்கிறது என்பதும், தெய்வீகத்தின் அளவற்ற மகத்துவத்திற்கு சிருஷ்டிகளால் செலுத்தப்படும் அந்த ஆராதனையும் மகிமையும் மாமரியின் வழியாகத் தகுதியுள்ளதாக்கப்பட்டது என்பதும்

பிரிவு 5 அது பலியின் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பிரிவு 6 எந்த ஒரு சிருஷ்டியிடமிருந்தும், அல்லது ஒட்டுமொத்தமாக எல்லா சிருஷ்டிகளிடமிருந்தும் தான் ஒருபோதும் பெற்றுக் கொள்ளாத அளவுக்கு, கடவுள் மாமரியிடமிருந்து ஒரு மகிமையைப் பெற்றுக்கொண்டார்!அத். 3 மனுக்குலம் தொடர்பாக மரியாயின் மேலான மகத்துவத்தின் விளைவுகள்


பிரிவு 1 இரட்சணியத்தைப் பற்றிய சிந்தனை

பிரிவு 2 மனிதன் புலன்களால் உணரப்படக்கூடிய ஒரு செயல்முறையால் காணப்படாததும், அரூபமானதுமான முந்திய நிலையில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - மாமரியின் ஊழியம்

பிரிவு 3 மனிதன் கடவுளின் மீதான அதீத பயத்திலிருந்து காப்பாற்றப்படவும், தேவ நம்பிக்கைக்குத் திரும்பக் கொண்டு வரப்படவும் வேண்டும்.

பிரிவு 3 கடவுளோடு சுபாவத்திற்கு மேற்பட்டதும், தனிப்பட்டதுமான உறவில் மனிதன் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். -   மாமரியின் ஊழியம்.

பிரிவு 4 மாமரியின் காரணமாக மனிதாவதாரம் மற்றும் மனித இரட்சணியத்தின் பரம இரகசியங்களிலிருந்து மனிதனுக்கு வந்த மற்ற சகல நன்மைகள்அத். 4 மாமரி தொடர்பாக அவர்களுடைய மகத்துவத்தின் விளைவுகள்


பிரிவு 1 மனிதர்களின் தாயான மாமரி

பிரிவு 2 சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாகிய மாமரிநன்றி: இந்த புத்தகத்தை பதிவிட உதவிய திரு.மகிபன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.