மரியாயின் இரகசியம்
அல்லது
மாதாவின் புனித அடிமைத்தனம்
அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதியது.
அர்ச்சிஷ்டவர்களாவதற்கு ஓர் பெரும் இரகசியம்!
மரியாயின் வழியாக நம்மை அர்ச்சித்துக் கொள்வதன் அவசியம்
மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்?
மாமரி வழியாகவே பரிசுத்த ஆவியானவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை உற்பத்தியாக்குகிறார்
மாமரி ஆன்மாக்களைக் கடவுளிடம் ஐக்கியப்படுத்துகிறார்கள். அதற்கு இடையூறாக அவர்கள் இருப்பதேயில்லை
சிலுவைகளைப் பொறுமையுடனும் மகிழ்ச்சியுடனும் சுமக்க வரப்பிரசாதம் தருவது மாமரியே
உண்மையான அல்லது உத்தம பக்தியைத் தெரிந்தெடுத்தல்
அன்பின் புனித அடிமைத்தனம் என அழைக்கப்படுகிற மரியாயின் மீது உண்மைப் பக்தியின் தன்மையும், அளவும்
மாதா நம் கிரியைகளின் பேறுபலன்களின் எஜமாட்டியாக ஆகிறார்கள்
அடிமைத்தனம் மூன்று வகை
ஊழியனுக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாடு
மரியாயின் வழியே செயல்படுவதானது தம திரித்துவ மூன்று தேவ ஆட்களையும் கண்டு பாவிப்பதாகும்
நம் நற்கிரியைகளைச் சுத்தப்படுத்தி அதிக பலனுறச் செய்கிறது இப்பக்தி முயற்சி
நம் ஆன்மாவில் தேவ வரப்பிரசாதத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் இது வழியாயிருக்கிறது
ஆன்மாவிற்கு உண்மையான விடுதலையாக இது இருக்கிறது
புனித அடிமைத்தனத்தின் அந்தரங்கப் பயிற்சிகள்: அதன் தன்மையும், பயன்களும்
இந்தப் பக்தி முயற்சியின் அமைப்பின் நான்கு பகுதிகள்
புனித அடிமைத்தனத்தைப் பற்றி மூன்று குறிப்புரைகள்
இந்தப் பக்தி முயற்சியின் ஆச்சரியமான விளைவுகள்
காலம் முடிவடையும் போது இப்புனித அடிமைத்தனத்தின் பாகம் என்ன?
புனித அடிமைத்தனத்தின் வெளிப் பயிற்சிகள்
சேசு கிறீஸ்துவிடம் மன்றாட்டு
மரியாயிக்கு ஜெபம்
ஜீவிய மரம்.
மனுவுரு எடுத்த தேவ ஞானமாகிய சேசு கிறீஸ்துவுக்கு மாமரியின் கரங்கள் வழியாகச் செய்யப்படும் சுய அர்ப்பணம்
மரியாயே வாழ்க!
புத்தகம் கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 9487609983