Nihil Obstat:
William J. Blacet, J.C.L., Censor Librorum.
Imprimatur:
John P. Cody, S.T.D.
Bishop of Kansas City -St. Joseph. July 16, 1959.
ஏழு தலையான பாவங்கள்!
முன்னுரை!
ஆங்காரம்!
ஆங்காரத்திற்கு எதிரான தீர்வுகள்!
உலோபித்தனம் அல்லது பேராசை!
உலோபித்தனத்திற்கான தீர்வுகள்!
மோகம்!
பரிசுத்ததனத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்
கோபம்!
கோபத்தை எதிர்த்து நிற்பதற்கு!
போசனப் பிரியம்!
மட்டுமிதத்தால் பாதுகாக்கப் படுதல்!
காய்மகாரம்!
காய்மகாரத்திற்கு எதிரான தீர்வுகள்!
சோம்பல்!
சோம்பலுக்கான தீர்வு!
பாவத்தின் ஏழு வேர்கள்!
சேசுநாதர், நம் முன்மாதிரிகை!
இஸ்பிரீத்து சாந்துவின் ஏழு கொடைகளுக்கான ஜெபம்.
புண்ணியங்களை அடைந்து கொள்வதற்காக மிகப் பரிசுத்த கன்னிமாமரியை நோக்கி ஜெபம்
பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஜெபம்
நம் ஆண்டவரிடம் ஜெபம்
உலகப் பொருட்களின் மீது பற்றின்மை வேண்டி ஜெபம்
அர்ச். சூசையப்பரிடம் ஜெபம்
அர்ச். ஞானப்பிரகாசியாரிடம் ஜெபம்
சோம்பலையும், அசமந்தத்தையும் மேற்கொள்வதற்கான ஜெபம்
தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிற ஓர் ஆத்துமத்தின் ஜெபம்
மட்டுமிதமின்மை, அல்லது அசுத்ததனம் போன்ற ஏதாவது ஒரு தீமையை வெல்ல ஜெபம்
கெட்ட சிந்தனைகளுக்கு எதிரான ஜெபம்
பாவங்களிலிருந்து விடுவிக்கப்படும்படியாக ஜெபம்
வரப்பிரசாதத்திற்காக ஜெபம்
William J. Blacet, J.C.L., Censor Librorum.
Imprimatur:
John P. Cody, S.T.D.
Bishop of Kansas City -St. Joseph. July 16, 1959.
ஏழு தலையான பாவங்கள்!
முன்னுரை!
ஆங்காரம்!
ஆங்காரத்திற்கு எதிரான தீர்வுகள்!
உலோபித்தனம் அல்லது பேராசை!
உலோபித்தனத்திற்கான தீர்வுகள்!
மோகம்!
பரிசுத்ததனத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்
கோபம்!
கோபத்தை எதிர்த்து நிற்பதற்கு!
போசனப் பிரியம்!
மட்டுமிதத்தால் பாதுகாக்கப் படுதல்!
காய்மகாரம்!
காய்மகாரத்திற்கு எதிரான தீர்வுகள்!
சோம்பல்!
சோம்பலுக்கான தீர்வு!
பாவத்தின் ஏழு வேர்கள்!
சேசுநாதர், நம் முன்மாதிரிகை!
ஜெபங்கள்
இஸ்பிரீத்து சாந்துவின் ஏழு கொடைகளுக்கான ஜெபம்.
புண்ணியங்களை அடைந்து கொள்வதற்காக மிகப் பரிசுத்த கன்னிமாமரியை நோக்கி ஜெபம்
பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஜெபம்
நம் ஆண்டவரிடம் ஜெபம்
உலகப் பொருட்களின் மீது பற்றின்மை வேண்டி ஜெபம்
அர்ச். சூசையப்பரிடம் ஜெபம்
அர்ச். ஞானப்பிரகாசியாரிடம் ஜெபம்
சோம்பலையும், அசமந்தத்தையும் மேற்கொள்வதற்கான ஜெபம்
தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிற ஓர் ஆத்துமத்தின் ஜெபம்
மட்டுமிதமின்மை, அல்லது அசுத்ததனம் போன்ற ஏதாவது ஒரு தீமையை வெல்ல ஜெபம்
கெட்ட சிந்தனைகளுக்கு எதிரான ஜெபம்
பாவங்களிலிருந்து விடுவிக்கப்படும்படியாக ஜெபம்
வரப்பிரசாதத்திற்காக ஜெபம்
இந்தச் சிறுநூலிலுள்ள ஏதாவது ஒரு பகுதி தன்னைப் பற்றியே இருப்பதாக ஒவ்வொருவரும் காண்பார்கள். ஏனெனில் ஆங்காரம், உலோபித்தனம், மோகம், கோபம், போசனப் பிரியம், காய்மகாரம், சோம்பல் ஆகிய ஏழு வேர்களில் இருந்துதான் சகல மனிதப் பாவங்களும் பிறந்து வருகின்றன. இந்தப் புத்தகம், நம் ஏழு முக்கியமான பாவ நாட்டங்களாகவும் இருக்கிற இந்த ஏழு தலையான பாவங்களின் தன்மை, அளவுகள், செயல்கள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள தோடர்புகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. அவற்றின் பல்வேறு வடிவங்களையும், அவை போட்டுக் கொள்ளும் மாறுவேடங்களையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, ஒவ்வொருவனும் ஆங்காரம் என்னும் தீமையால் பாதிக்கப் பட்டிருக்கிறான் என்று சொல்கிறது. மேலும் ஒரு பாவியின் தனிப்பட்ட மனநிலையைச் சார்ந்து, ஆங்காரத்தின் 15 மாறுபட்ட மாறுவேடங்களையும் குறித்துக் காட்டுகிறது.
இந்தப் பாவங்களுக்கு எதிரான தீர்வுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கூட இந்தச் சிறுநூல் தருகிறது. மேலும் அவற்றை வெல்வதற்கான விசேஷ ஜெபங்களும் இதில் சேர்க்கப் பட்டுள்ளன. மொத்தத்தில், நம் ஏழு முக்கியமான மனிதப் பலவீனங்களின் சாராம்சத்தையும், அவற்றிற்கெதிராகப் போரிட்டு வெல்வது எப்படி என்பதையும் புரிந்து கொள்ள உதவுகிற மிகுந்த வல்லபமுள்ள கருவியாக இந்நூல் இருக்கிறது. இது மிகச் சிறந்த ஞான வெளிச்சம் தருகிற, முக்கியமான புத்தகமாக இருக்கிறது. ஏனெனில் நம் எஞ்சிய வாழ்வு முழுவதும் நாம் ஈடுபட வேண்டிய போராட்ட வியூகங்களை இந்நூல் வகுத்துத் தருகிறது. இந்த ஏழு தலையாய பாவங்களால் நாம் வஞ்சிக்கப் பட நம்மையே அனுமதியாமல், சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து நம் ஆத்துமங்களைக் காத்துக் கொள்ள விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் இந்த ஏழு பாவங்களுக்கு எதிராக இடையறாமல் போராட்டம் நடத்துவது நமக்கு மிக அவசியமாக உள்ளது.