இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934

எனது ஒரே அலுவல்.

ஈடேற்ற அலுவல் - மனிதனுடைய ஒரே அலுவல்.

ஈடேற்ற அலுவல் - அவனவன் தான் தானே முடிக்க வேண்டிய அலுவல்.

ஈடேற்ற அலுவல் - தாமதம் பொறாத ஒரு அலுவல்.

செபம் என்னும் நூலேணி.

மரணமே நல்ல உபதேசி.

மரணத்தில் உள்ள அதோ இதோ என்ற சந்தேகத்தில் பயங்கரம்.

மரணம் ஒறுத்துப் பாராமற் பண்ணும் பார அழிவில் பயங்கரம்.

மரணம் இனிமேல் மாற்றக் கூடாதபடி கட்டிவிடும் முடிவில் பயங்கரம்.

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு செல்லல்.

தனித் தீர்வையின் கணக்கு வரையறை.

தனித் தீர்வையின் கணக்கு ஒப்பிப்பு தப்பாமல் ஒரு நாள் நடக்கப் போகிறது.

தனித் தீர்வையின் கணக்கு ஒப்பிப்பு இனிமேல் இல்லை என்ற வரையறையோடு நடக்கப் போகிறது.

இல்லறக் கடமைகள் - புருஷனும் பெண்சாதியும்.

நரகத் தீர்வை காலாதி காலமும் தீராத கவலை.

பாவிகள் ஒருபோதும் நரகத்துக்குத் தப்பிக்கொள்ளமாட்டார்கள்.

பாவிகள் அக்கினித் தலத்திலே அடையப் போகிற கவலை ஊழியுள்ள காலமுந் தீராக் கவலை.