Upcoming New Project - Mobile Books App...



கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நமது இணையதளத்தில் உள்ள புத்தகங்களை மொபைல் போனில் படிக்க சிரமமாக இருப்பதால் அனைத்துப் புத்தகங்களையும்  வேறுதளங்களுக்கு மாற்றியுள்ளோம். விரைவில் பயன்பாட்டிற்கு வெளிவரும். இதற்கான முழு செலவினங்களையும் ஏற்றுக்கொண்டுள்ள திரு.ஹேமநாதன் அவர்களின் குடும்பத்தினருக்கு (சேலம்) நமது நெஞ்சார்ந்த நன்றிகளும் செபங்களும்!