இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திரித்துவஸ்துதி

சர்வேஸ்வராய நம.


மெய்யெழுத்திலாச் செய்யுள்

திரைவள ருலகொடு தினகர னொளிமிகு
மரியந லுடுசசி யருமுயி ரினையன
தருபல நவமுறு சருவப ரமனிரு
திருமல ரடியிணை சிரமணி குவமே.