இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - நேரிசை வெண்பா

கதியாய் அடைக்கலமாய்க் காவலூரென்னும் 
பதிவாழும் தாய்க்கோர் பதிகம் -துதியாகப் 
பூவிலே யான்பாடப் பூவையவள் சேயெனது 
நாவிலே நிற்கும் நயந்து