இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - வற்புறை

கட்டளைக் கலித்துறை. 

சாற்றுமி னெண்ணூர்த் தலத்துறை யாண்டகை தன் புகழைப்
போற்றுமின் பூமலர் பொன்னடி நாளும் புனைந் துளத்திற்
நேற்றுமின் கல்வியும் ஞானமும் வீடுந் தெளிந்தடைவீர்
ஆற்றுமின் நன்னெறி யீதே யெவர்க்கும் அறைந்தனனே