இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - மேகவிடு தூது

கட்டளைக் கலித்துறை.

கோமாலை கொண்ட புயல்கா ளென திடர் கூறியெண்ணூர்த்
தேமாலை கொண்ட மண வாள் ரம்புயச் சேவடிமேல்
பாமாலை கொண்டதைப் பூமாலை யாக்கிப் பதிவித்தன்னூர்
மாமாலை கொண்டணை விரக்திமாலை வரு முன்னமே,