இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பலிபீடம் தேடி வருகின்றேன் ***

பலிபீடம் தேடி வருகின்றேன்
திருப்பாதம் வணங்கித் தருகின்றேன்
சுகம் தினம் தரும் அருள் ஒளி பெற
உள்ளதெல்லாம் தருவேன் ஓ
தருவேன் நான் தருவேன்

1. படைத்தவன் நீயன்றோ - உன்
படைப்பின் வியப்பும் நானன்றோ
கொடுத்தவன் நீயன்றோ
உள்ளதெல்லாம் தருவேன் ஓ

2. எளியவன் நானன்றோ - என்
வாழ்வும் வழியும் நீயன்றோ
மகிழ்பவன் நானன்றோ
உள்ளதெல்லாம் தருவேன் தருவேன்