இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உலகோர் பாவம் போக்க இப்பொருளை ***

உலகோர் பாவம் போக்க இப்பொருளை
உவந்தே ஏற்பீர் இறைவா இனிதாய்
உவந்து ஏற்பீர் இறைவா

1. இறைவன் இரக்கம் எளியோர் பெறவே
எளிய பொருளை அளித்தோம்
இறைவன் முன்னே இனிய பொருளாய்
இலங்க இவற்றை ஏற்பீர்

2. மனிதன் இயல்பை வியக்கப் படைத்தாய்
அதனை இணைத்தார் இயேசு
நீவிர் இரசத்தின் வழியே எமக்கு
இறைமை இன்று அளிப்பாய்