இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தெய்வீகப் பலியில் உறவாடும் தெய்வமே ***

தெய்வீகப் பலியில் உறவாடும் தெய்வமே
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய்

1. வானம் காணும் ஒளி எல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
மேகம் சிந்தும் துளி எல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்

2. வேதம் சொன்ன வழியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
பாதம் படைத்த கனியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை