இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

என்னை முற்றும் தருகின்றேன் ஏற்றுக் கொள்ளுமே ***

என்னை முற்றும் தருகின்றேன் ஏற்றுக் கொள்ளுமே
ஆவி ஆத்மா சரீரத்தை ஜீவபலியாக
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே ஏற்றுக்கொள்ளுமே
முற்றிலும் என்னை படைக்கின்றேன் ஜீவ பலியாக

1. இனி நானல்ல என் இயேசுவே
அர்ப்பணித்தேன் என்னையே
வனைந்திடும் நல் பாத்திரமாய்
உம் சித்தம் செய்திடவே
ஊற்றுமே தூய ஆவியை மாற்றுமே உம் சேவகனாய்
முற்றிலும் என்னை படைக்கின்றேன் ஜீவ பலியாக