இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

183 தூய அந்தோணியார் ஆலயம், வடக்கன்குளம்


தூய அந்தோணியார் ஆலயம்

இடம் : வடக்கன்குளம்

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : சிற்றாலயம்

பங்கு : பரிசுத்த புதுமை பரலோக அன்னை பேராலயம், வடக்கன்குளம்

பங்குத்தந்தை : பேரருட்பணி ம. ஜான் பிரிட்டோ

இணை பங்குத்தந்தை : அருட்பணி A. சேவியர் கிங்ஸ்டன்

ஞாயிறு திருப்பலி : இல்லை

செவ்வாய்க்கிழமை திருப்பலி : மாலை 05.00 மணிக்கு

திருவிழா : ஜூன் மாதம் 01 ம் தேதி முதல் 13 ம் தேதி வரையிலான 13 நாட்கள்.

சிறு குறிப்பு :

பங்கு ஆலயமான பரிசுத்த புதுமை பரலோக அன்னை பேராலயத்தை சுற்றி அமைந்துள்ள ஐந்து சிற்றாலயங்களில் இவ்வாலயமும் ஒன்று.

இவ்வாலய 12-ம் திருவிழாவில் புனிதரின் திருவுருவ தேர் பவனி சிறப்பாக நடைபெறும்.

வழித்தடம் :

நாகர்கோவில் - காவல்கிணறு விளக்கு - வடக்கன்குளம்.

திருநெல்வேலி - காவல்கிணறு விளக்கு - வடக்கன்குளம்.