135 ஜெபமாலை அன்னை ஆலயம், மாதாநகர்


புனித ஜெபமாலை அன்னை ஆலயம்

இடம் : மாதாநகர்​​

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : சாத்தான்குளம்.

ஆயர் : மேதகு இவோன் அம்புறோஸ்
பங்குத்தந்தை : அருட்பணி தே. செல்வரத்தினம்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், தோப்புவிளை.

குடும்பங்கள் : 115
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : இல்லை,
காலை மாலை தினமும் ஜெபமாலை,ஜெபம் நடைபெறும்.
மாதத்தில் மற்ற நாட்களில் இரண்டு நாட்கள் திருப்பலி நடைபெறும்.

திருவிழா : மே மாதத்தில்.

தென்றல் தவழும் நம்பி ஆற்றின் கரையோரம் ஒரு சிறு கிராமமாகிய மாதாநகரில் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் அமைந்துள்ளது.

வழித்தடம் : நாகர்கோவில் - திசையன்விளை - ஆற்றங்கரை பள்ளிவாசல்.