இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் தவறான பக்தர்களும் தவறான பக்தி முயற்சிகளும்

92. மாதா மீது ஏழு வகையான தவறான பக்தர்களும் தவறான பக்தி முயற்சிகளும் இருப்பதாக எனக்குத் தெரிகிறது.

(1) விமர்சனப் பக்தர்கள். 

(2) உண்மை பற்றித் தடுமாறும் பக்தர்கள். 

(3) வெளி ஆசாரப் பக்தர்கள்

(4) துணிந்த பக்தர்கள். 

(5) நிலையற்ற பக்தர்கள். 

(6) கள்ளப் பக்தர்கள்.

(7) சுயநலப் பக்தர்கள்.