இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துநாதர் அனுசாரத்தில் பற்பல அந்தஸ்துகளுக்கும் சமயங்களுக்கும் உரிய புத்திமதிகளாவன:

குருக்களுக்கு : 1:18-20,25; 2:11,12; 3:3,10,31,56; 4:5,7, 10,12,18. 

மடங்களில் வசிக்கிறவர்களுக்கு : 1:17-21,25; 3:2, 3,10, 31,58; 4:5,7,10-12,18.

மாணாக்கர்களுக்கு, விசேஷமாய்த் தத்துவ சாஸ்திரமும் வேதசாஸ்திரமும் படிக்கிறவர்களுக்கு: 1:1-3,5, 3:2, 38,43,44,58; 4:18.

துன்பத்திலும் மனத்தாழ்ச்சியிலும் இருப்பவர்களுக்கு: 1:12; 2:11,12, 3:12,15-21,29,30,35,41,47-50, 52, 55, 57.

இக்கட்டு இடைஞ்சல்படுகிறேனே என்று வருந்துபவர்களுக்கு: 1:12; 2:12.

சோதனையால் வருந்துபவர்களுக்கு: 1:13; 2:9;3:6, 16-21, 23, 30,35,37,47-50,52,55.

மனவறட்சி அனுபவிப்பவர்களுக்கு: 2:3,9,11,12; 3:7,12, 16-21,30,35,47-52,55,56.

எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் குறித்து ஏக்கமுற்றிருப்பவர் களுக்கு: 3:39.

உலகத்தை நாடித் திரிபவர்களுக்கு அல்லது தங்கள் அலுவல்களினால் தடுமாறித் திரிபவர்களுக்கு: 3:38, 53.

கோள் குண்டணி அவதூறினால் நெருக்கப்படுபவர்களுக்கு - 2:2; 3:6,11,28,36,46.

மனந்திரும்பத் தொடங்குபவர்களுக்கு: 1:18, 25, 2:1, 3:6,7, 23, 25-27, 33, 37,52,54,55.

மனத்திடன் அற்றவர்களுக்கு அல்லது கவனமற்றவர்களுக்கு: 1:18,21, 22,25; 2:10-12; 3:3,6,27,30,35,37, 54,55,57. 

ஞான ஒடுக்கத்தில் இருப்பவர்களுக்கு: 1: 20-24; 3:14, 48,53,59.

இருதயச் சமாதானத்தை அடைவதற்கு: 1:6,11, 2:3,6; 3:7, 23,25, 38.

புலன் கலைந்தவர்களுக்கு: 1:18,21-24; 2:10,12; 3:14,27,33, 45,53,55.

பாவ அக்கிரமிகளுக்கு : 1:23,24; 2:14; 4:55.

அசட்டைத்தனமுள்ளவர்களுக்கு : 3:24,27.

பொய், புறணி கேட்பவர்களுக்கு : 1:4.

சிலாக்கிய எண்ணமுள்ளவர்களுக்கு: 1:7,14; 2:11; 3:7-9,11,13, 14, 40,52.

முறுமுறுப்பவர்களுக்கும் மூர்க்கருக்கும் : 1:9; 3:13,32,44.

பொறுமையற்றவர்களுக்கு : 3:15-19.

கீழ்ப்படியாதவர்களுக்கு : 1:9; 3:13.32.

நெடுநேரம் அலப்பிப் பேசுபவர்களுக்கு : 1:10; 3:24,44,45.

தன் குற்றங்களை ஆராய அசட்டை செய்து பிறர் பிழையை ஆராய்பவர்களுக்கு: 1:11, 14, 16; 2:5.

பொய்ப்பக்திக்காரருக்கு : 3:4,6,7.

நமது மனதை எதில் நிறுத்த வேண்டும் என்பதற்கு: 3: 9.

அநித்திய காரியங்களில் கவலை கொண்டிருப்போர்களுக்கு: 3:44.

மனித நேசரை மேலாக எண்ணி அவர்கள் பேரில் மிஞ்சின பற்று வைத்திருப்பவர்களுக்கு : 1:8,10; 2:7,8; 3:32,42,45.

வேதாகமங்கள் உயர்ந்த பாஷையல்லவென்று அல்லது மறை பொருளாயிருக்கிறதென்று அதை அசட்டை செய்பவர்களுக்கு: 1:5.

காய்மகாரிகளுக்கு: 3: 22,41.