திரு இருதய அரசாட்சியை நிறுவும் சடங்கு முறை

குடும்பத்தார் அனைவரும் முழங்காலில் இருக்க, குருவானவர் திரு இருதயப் படத்தை அல்லது சுரூபத்தை மந்திரிப்பார்.

BENEDICTIO IMAGINIS SSMI 
CORDIS JESU CHRISTI DOMINI NOSTRI
V. Adjutorium nostrum in nomine Domini
R. Qui fecit caelum et terram.
V. Dominus vobiscum.
R. Et cum spiritu tuo.
OREMUS
Omnipotens sempiterne Deus, Qui sanctorum Tuorum imagines (sive effigies) sculpi aut pingi non reprobas, ut quoties illaso culis corporis intuemur, totiese orum actus et sanctitatem ad imitendum memoriae oculis meditemur, hanc quaesumus, 168

imaginem (seu sculpturam) in honorem et memo riam Sacratissi Cordis Unigeniti Filii Tui Domini nostri Jesus Christi adaptatam, benedicere et sancti ficare digneris praesta ut qui cumque coram Cor Sacratissimi Unigeniti Filii Tui suppliciter colere et honorare studuerit, illius meritis et obtentu, a Te gratiam in praesenti, et aeternam gloriam obtineat in futurum.  Per eundem Christum Dominum nostrum.  Amen.
(Aspergat aqua benedicta)

குரு தீர்த்தம் தெளிக்கிறார்

பின்பு சகலரும் தங்கள் விசுவாசத்தைப் புதுப்பிக்கும் வண்ணம் விசுவாச மந்திரத்தை சொல்லக் கடவார்கள்.  அதன்பின் சேசுவின் திரு இருதய அரசாட்சியை குடும்பங்களில் ஸ்தாபிப்பதினால் குடும்பத்தாருக்கு வரும் விசேஷித்த நன்மை வரப்பிரசாதங்களைப் பற்றி குருவானவர் சமயத்துக்கேற்றாற் போல் சில புத்திமதிகளைச் சொல்லி, பின்வரும் செபத்தை சத்தமாய் வாசிப்பார்.  

(குருவானவர் இல்லாத போது குடும்பத் தலைவன் இதை வாசிக்கலாம்.)